சுத்த சன்மார்க்கமும் – சத்திய ஞான சபை திரைகளும்

சுத்த சன்மார்க்கமும் – சத்திய ஞான சபை திரைகளும்   எப்படி சுத்த சன்மார்க்கம் எனில் எல்லா சமய மத அனுபவங்கள் தன்னுள் அடக்கியும் அதன் உத்தரத்தில் விளங்குதோ ??   அவ்வாறே தான் சத்திய ஞான சபையின் கடை திரையாம் கலப்பு திரை எனில் ? அது எல்லா திரைகளைத் தாண்டி மேலேயும் ஆனால் அவைகளை தன்னுள் அடக்கியும் வைத்திருக்கு என பொருளாகலாம்   வெங்கடேஷ்  

சத்திய ஞான சபையில் 7 திரை – விளக்கம் 2

சத்திய ஞான சபையில் 7 திரை – விளக்கம் 2   என்னுள் நீண்ட நாளாக இருந்த சந்தேகம் தான் இது அதாவது கோவிலில் கிரகங்களுக்கு  அணிவிக்கும் ஆடைகள் நோக்கினால் அவைகள் கருமை – சனி மஞ்சள் – குரு செம்மை  – செவ்வாய் என பல வண்ணம்   இவைகள் யாவும் காலத்துக்கு கட்டுப்பட்டு நமக்கு நம் கர்ம பலன் தருவன   இவைகள் கூட ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கும்  திரைகள் ஆகும் என்பதில் ஐயமிலை கிரகங்கள்…