ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும்   கால்பந்தாட்டக்காரர் பந்தை கடத்தி கடத்தி கோல் இடம் சென்று கோல் அடித்துவிடுகிறார்   அதே போல் தான் ஆன்ம சாதகனும் தன் கண்மணியான பந்தை கோல் வலை ஆகிய உச்சிக்கு கடத்தி செல்கிறார் ஞானம் அடைகிறார்   இருவரும் ஒன்று தானே ??   ரெண்டும் பந்து தான் இதை தான் வள்ளல் பெருமான் ஆடேடி ஆடேடி பந்து என பாடினார்   ஆனால் யார் புரிந்து கொள்வது ??   எல்லாரும்…

Roots of certain Words

Roots of certain Words   1 Synagogue takes its roots from Tamil word  சின்ன குகை   2 Altar takes its root from the word அல்தரை அதாவது தரையில் இல்லாத மேடு என அர்த்தம் இது கிறித்தவ தேவாலய அமைப்பின் பேர் தமிழ் நாட்டில் கல்லறையில் அமைப்பு ஆம்   3   முருங்கை மரம் = முருகன் அதாவது இன விருத்திக்கு முக்கியமானது முருகன் விந்து சம்பந்தமுடையவர் என்பதால்…

பயிற்சியில்  வெற்றி பெறுவது எப்படி ?

பயிற்சியில்  வெற்றி பெறுவது எப்படி ?   சன்மார்க்க பயிற்சிக்கு அடிப்படையாக இருப்பது கண் – மனம் – சுவாசம்   இது மூன்றும் ஒன்று சேர்த்து பட்டி மண்டபம் ஏறுவது எப்படி ?   1 பார்வை எங்கே ?? மனம் அங்கே ( கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே என்ற பாடல் நினைவு கொள்க )   2 மனம் எங்கே ?? ஸுவாசம் அங்கே  மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு என்ற மந்திரத்தை…

 “ குகன் “  – சன்மார்க்க விளக்கம்

“ குகன் “  – சன்மார்க்க விளக்கம்   இது முருகனின் பல பேர்களில் ஒன்று தான்   இதன் வேர் ??   யார் குகையில் இருப்பவனோ? அவன் தான் குகன் அது ஆன்மா ஆக முருகன் தான் ஆன்மா   ஆன்மா குகையில் வைக்கப்பட்டுள்ளது சின்ன துவாரம் உள்ள வாசஸ்தலம் ஆனால் உள்ளே பெரிய வசிக்கும் இடம்   தியான லிங்கம் வைக்கப்பட்டிருக்கும் அமைப்பு நோக்கவும் எளிதாக விளங்கும்   வெங்கடேஷ்  

இயற்கை நிகழ்வும் – சன்மார்க்க விளக்கமும்

இயற்கை நிகழ்வும் – சன்மார்க்க விளக்கமும்   நம் சைவ கோவிலில் ,  சில கால கட்டங்களில் ,  லிங்கத்தின் மீது சூரிய ஒளி மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்   இதன் விளக்கம் யாதெனில் ??   புறச் சூரியன் – ஆன்மா ஆகும் அதனால் தான் லிங்கமாகிய ஆன்மா மீது சூரியனாகிய ஆன்ம ஒளி மீது படுவதாக நம் முன்னோர் அமைத்துள்ளனர்   எல்லாம்  ஒரு காரணத்துக்காக   வெங்கடேஷ்