“ தென்னாடுடைய சிவனே போற்றி “ – – சன்மார்க்க விளக்கம்
“ தென்னாடுடைய சிவனே போற்றி “ – – சன்மார்க்க விளக்கம் “ தென்னாடுடைய சிவனே போற்றி “ “ என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி “ இது மிகப் பிரபலமான சைவச் சொற்றொடர் இது எதைக்குறிக்குது ?? பிரளயத்தில் மூழ்கிப்போன தென் நாடாகிய தென் குமரிக்கண்டத்து ஆதி குருவாகிய சிவனைக் குறிக்க வந்ததாகும் அவர் தான் எல்லா நாட்டவர்க்கும் இறைவன் எங்கிறது இந்த போற்றி – அது எப்படி எனில் ?? இங்கிருந்து தான் உலகில் எல்லா…