குமரிக்கண்டமும்  –  தெய்வீகத்தொடர்பும்

குமரிக்கண்டமும்  –  தெய்வீகத்தொடர்பும்   குமரிக்கண்டம் –  அது பல தீவுகளாக இருக்கக்கூடும் என்றும் – சுமார் 50 தீவு நாடுகள் இருக்கலாம்  என்கிறார் ஆய்வாளர்   அதன் அமைப்பை  நோக்கினால் அது அண்டத்தில் பால் வெளி நினைவு படுத்துகிறது என்பது   ஆய்வாளர்கள் கருத்து      அண்டத்தின் பால்வெளி – பிண்டத்தில்  தலையில் தென் திசையில் சூக்குமமாக புறத்தில் அது குமரிக்கண்டமாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம் நடுவே கரு போல் அது பெரிய தீவு – அதை சுற்றி பல…

இயற்கையின் வினோதம்

இயற்கையின் வினோதம்   வேலாயுதம் மனித உடலில் துளைத்தால் ஓர் உயிர் போகும் அதுவே வேல் போன்ற ஆணின் விந்து கருமுட்டை துளைத்தால் ஓர் உயிர் ஜனிக்கும்   எப்படி ?? இந்த வினோதம் ?? அது தான் இயற்கை     வெங்கடேஷ்  

ஒருமையின் பெருமை வல்லமை

ஒருமையின் பெருமை வல்லமை   இது அடைந்தால் ஆன்ம சாதகனுக்கு மனதில் கொந்தளிப்பு வெகுளி காழ்ப்புணர்ச்சி வேக்காடு மனப்புழக்கம் எல்லாம் நீங்கிவிடும்   வெங்கடேஷ்