இயற்கையின் வினோதம்
வேலாயுதம் மனித உடலில் துளைத்தால்
ஓர் உயிர் போகும்
அதுவே
வேல் போன்ற ஆணின் விந்து
கருமுட்டை துளைத்தால்
ஓர் உயிர் ஜனிக்கும்
எப்படி ??
இந்த வினோதம் ??
அது தான் இயற்கை
வெங்கடேஷ்
இயற்கையின் வினோதம்
வேலாயுதம் மனித உடலில் துளைத்தால்
ஓர் உயிர் போகும்
அதுவே
வேல் போன்ற ஆணின் விந்து
கருமுட்டை துளைத்தால்
ஓர் உயிர் ஜனிக்கும்
எப்படி ??
இந்த வினோதம் ??
அது தான் இயற்கை
வெங்கடேஷ்