குமரிக்கண்டமும் – தெய்வீகத்தொடர்பும்
குமரிக்கண்டம் – அது பல தீவுகளாக இருக்கக்கூடும் என்றும் – சுமார் 50 தீவு நாடுகள் இருக்கலாம் என்கிறார் ஆய்வாளர்
அதன் அமைப்பை நோக்கினால் அது அண்டத்தில் பால் வெளி நினைவு படுத்துகிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து
அண்டத்தின் பால்வெளி – பிண்டத்தில் தலையில் தென் திசையில் சூக்குமமாக
புறத்தில் அது குமரிக்கண்டமாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம்
நடுவே கரு போல் அது பெரிய தீவு – அதை சுற்றி பல சிறு சிறு தீவுகளாக இருந்திருக்கக்கூடும்
எப்படி பாற்கடல் பால்வெளி எலாம் சிரசில் நீல ஒளியால் மறைக்கப்பட்டிருக்கோ அவ்வாறே தான் குமரிக்கண்டமும் கடலால் கொள்ளப்பட்டு மறைபட்டிருக்கும் என்பது என் கருத்து
பால் வெளியில் இறைவன் பள்ளி கொண்டுளான் என்பது தான்
குமரிக்கண்டத்தில் ஆதி குரு ஆகிய சிவன் இருக்கார் என்றும்
கொள்ளலாம்
அதனால் தென்புலமாகிய தமிழ் தேசமாகிய குமரிக்கண்டம் உலகுக்கு முதல் எல்லாவற்றிலும்
மொழி – கலாச்சாரம் – நாகரீகம் – பண்பாடு போல் எல்லாவற்றிலும்
வெங்கடேஷ்