குமரிக்கண்டமும் அதன் உலகத்தொடர்பும்
குமரி தான் உலகத்தின் ஆதிக்குடி – மொழி – கலாச்சாரம் – பண்பாடு – நாகரீகம் எல்லாவத்துக்கும்
எப்படி?
பார்ப்போம் வாருங்கள்
இலங்கையில் கதிர்காமத்தில் முருகன் கோவில்
இங்கு தான் இராவணின் உறவு முறையான சிற்பி தச்சன் மயன் வாழ்ந்ததாக நம் புராணம் கூறுது
இந்த மாயன் நாகரீகம் தான் தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் Mayan civilization – Calendar என வழங்குது
ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பேசும் மொழி – தமிழ்
நம் வார்த்தைகள் சொற்கள் அப்படியே உள்ளன
பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் – நதிகள் பெரும்பாலும் தமிழ் வேர் ஆகவே உள்ளன
நம் த நாட்டில் இருந்து தான் போதி தர்மர் எனும் புத்த துறவி சீனம் சென்று அங்கு தற்கால குங்க்ஃபூ தற்காப்புக்கலை மற்றும் யோகாவை பரப்பி அங்கே உயிர் துறந்தார் என்றும் வரலாறு கூறுது
நம் தமிழ்க்கடவுளான முருகனின் சின்னமான அறுகோண நட்சத்திரம் யூதர்களின் சின்னமாகவும் வணங்கப்பட்டும் வருது – இதை கொரோனா வைரசால பாதிக்கப்பட்டு இருக்கும் இஸ்ரேல் காட்டும் போது – அவர் வண்டியில் இந்த சின்னம் பார்த்து அதிர்ந்து போனேன்
சமர் என்ற தமிழ் சொல்லில் இருந்து தான் சுமேரிய நாகரீகம்
- மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியது என்பதில் ஐயமிலை
ஆக ( வேண்டாம் இந்த வார்த்தை கூறினால் – எனக்கு , ஒரு திராவிட தலைவர் நினைவு தான் வருது ) எனவே – குமரிக்கண்டத்தில் வாழ்ந்த ஆதித்தமிழர் தான் உலகுக்கு எல்லாவற்றிலும் முன்னோடி ஆவர் என்பதில் ஐயமிலை
வெங்கடேஷ்