ஒரு சாதகன் உணர்ந்து கொள்ளும் மொழி

ஒரு சாதகன் உணர்ந்து கொள்ளும் மொழி   ஆன்மாவை அறிய வேணும் , அதனுடன் கலக்க வேணும் என்று எண்ணியவுடன் “ ஆறு கோடி மாயாசக்திகள் வேலை செயத்தொடங்கின “ என்ற திருவாசகத்தின் வரிகள் உண்மை என உணர்தல் ஆகும் அவைகள் எல்லா விதத்திலும் தடைகள் ஏற்படுத்தும்   எப்படி மருத்துவர் சுகர் காரணமாக இனிப்பு சாப்பிடக்கூடாது என்றவுடன் , மனம் அதன் மீது ஆசை கட்டவிழ்த்துவிடுமோ ?? அவ்வாறே தான் எல்லாவற்றிலும் மனம் தன் ஆட்டத்தை…

“  தாமரை “ –  சிறப்பு

“  தாமரை “ –  சிறப்பு இது ஆசீவகம் எனும் தொன்மை தமிழ் வாழ்வியலின் சின்னம் ஆம் இதை ஏன் வைத்துள்ளனர் எனில் ? தாமரை – இரவில் குவிந்து விடும் – அஞ்ஞான இருள் ஆதலால் – ஆனால் காலையில் சூரியன் கண்டு மலர்ந்துவிடும் சூரியன் – ஞானம் குறிப்பது – ஆன்ம ஞானம் அது நீரில் ஒட்டாமல் நிற்கும் – அதாவது புறச் சூழலால் பாதிப்பு அடையாமல் இருக்கும் அதன் உயரம் குளத்தின் நீர்…

 “ திருமந்திரமும் –  திருவருட்பாவும் “  

“ திருமந்திரமும் –  திருவருட்பாவும் “   8ம் திருமந்திரம்   ஆறாறில் ஐயைந்தகல  நனாநனா வாறா மவைவிட வாகு நனாக்கனா வேறான ஐந்தும் விட நனாவினில் ஈறாஞ் சுழுத்தி யிதின்மாயை தானே   அதாவது 36 தத்துவத்தில் 25 தத்துவங்கள் – ஆன்ம தத்துவம் 24 + 1 புருஷ தத்துவம் கழல அது நனவில்  நனா எனும் அவத்தை   மேலும் 6 வித்தியா தத்துவங்கள் – கலை காலம் என இதரவைகள் கழல…