ஆசீவகம் – முன்னுரை

ஆசீவகம் – முன்னுரை இது பத்தி நான் 2 வாரங்களாக ஆய்வு செய்து தகவல் சேகரித்து வருகிறேன் இது நம் முன்னோர் தமிழரின் தொன்மை வாழ்வியல் மெய்யியல் முறை என்கிறார் இதில் சித்தர் மரபும் அடக்கம் இதை குருகுலம் என்ற வடிவில் 6 வயது முதல் 24 வயது வரை – 18ஆண்டுகள் கடுமையான பயிற்சி செய்து மாணாக்கரை தயார் செய்வராம் அப்போது அவர்க்கு ஆய கலைகள் 64 ம் கற்றுக்கொடுப்பாராம் அவர் ஏதாவதில் தேர்ச்சி பெற்று…