நிதர்சனம்

நிதர்சனம்   எப்படி காவலர் 100 பேரில் 10 பேர்  கெட்டவரும் இருப்பர் ஆனால்  இவரால் ஒட்டு மொத்தமாக “ எல்லாரும் கெட்டவர் “ என அபிப்ராயம் உண்டாகுதோ ??   அவ்வாறே தான் சமய மதத்திலும் அனேக   நல்ல விஷயங்கள் இருப்பினும் அது கூறும் இதிகாச புராணங்களில் சில பொய்கள் கலந்திருப்பதால் வள்ளல் பெருமான் ஒட்டுமொத்தமாக சமயமதம் எலாம் பொய் என்று ஒதுக்கி வைத்துவிட்டார் போலும்   இது என் அனுமானம் தான்   அறுதியானது…

 சிங்கா – சிங்கி

சிங்கா சிங்கி   சிங்கா :   இப்ப நம்ம இந்தியாவ காப்பாத்த என்ன செயணும் ? வெறும் மீம்ச் – கிண்டல் பதிவு  எலாம் போதுமா ?? இந்தியாவ துண்டாடிவிடுவாங்க போல ??   சிங்கி : எப்படி சமண மதத்தை கரு அறுக்க  ஞான சம்பந்தர் தோன்றி அதை செயல்படுத்தினாரோ – அவரை எல்லாம் கழுவேற்றினாரோ ?? அதே மாதிரி இப்ப அருள் பெற்ற ஒரு ஞானி தோன்றி இஸ்லாமையும் கிறித்தவத்தையும் கருவேரறுக்கணும்  …

“ சமய மதங்கள் இதிகாச புராணங்கள் – சிறு தெளிவுரை “

“ சமய மதங்கள் இதிகாச புராணங்கள் – சிறு தெளிவுரை “   சமய மதமே – எல்லாம் தன்னிலே அசலானவை அல்ல அவைகள் மற்றதிலிருந்து நிறைய விஷயங்கள் களவாடப்பட்டு , தம்முடையதாக ஆக்கிக்கொள்ளும்   ஒன்றிலிருந்து மற்றது உருவாகியிருக்கும் – ஆனால் அதை ஒப்புக்கொள்ளாது மறுக்கும் தன்னுடையது தான் அசல் என உரைக்கும்   இதிலிருந்து தான் இதிகாசம் புராணம் உதித்தமையால் – இதிலும் இந்த பித்தலாட்டங்கள் சூது களவாடல் தொடரும் என்பதில் ஐயமிலை  …

திருவருட்பா – அருள் விளக்க மாலை

திருவருட்பா – அருள் விளக்க மாலை   கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது குலத்தாரே “ நீஎனது குலத்துமுதல் மகனே “ மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் வளரவளர்ந் திருக்க என வாழ்த்தியஎன் குருவே நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. “ நீஎனது குலத்துமுதல் மகனே “ – இந்த வரி என் மனதுள் ஒரு சந்தேகமாக நீண்ட…