Dad and Son

Dad and Son Son : Dad , thinking of hiring one Soft Techie to rewire or edit or reprogram my software in brain to have better understanding in my life and lead a better life itself Dad : Even Bill Gates cant do that my son You have to do it all on your own…

 வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி   Expiry date முடிந்த  உணவை மருந்தை உட்கொண்டால் நம் Expiry date ம்  முன்கூட்டியே வந்துவிடும்     வெங்கடேஷ்  

யுகக்கோட்பாடு – தெளிவுரை

யுகக்கோட்பாடு – தெளிவுரை   நமக்கு பிராமணர்கள் கூறிச்சென்றது சதுர்யுகம் – கிரித – திரேதா – துவாபர – கலி என 4 இதுக்கு கணக்காக கலி – 432000 நாம் விடும் சுவாசம் 21600 * 20 ( இது என்ன 20 ?? தெரியாது ) மற்றவைகள்  இதன் மேல்  40 , 60 , 80 என வரும் ஆனால் இவை அனைத்தும் அப்பட்ட பொய்க்கணக்கு ஆகும் ஆனால் 21600 சுவாசம்…

தெளிவு

தெளிவு அரிசியில் கல் கலந்துள்ளது போல் சமய மதத்திலும் இதிகாச புராணங்களிலும் உண்மையும் பொய்யும் கலந்தே உளது பிரித்து பார்க்கும்  அறிவுள்ளோர்க்கு மட்டும் புரியும்     வெங்கடேஷ்    

 தெளிவு

தெளிவு எப்படி ஒரு ஏகப்பொருள் – பிரம்மத்திலிருந்து எல்லா உயிர் ஜடப்பொருள் தோன்றியிருக்கோ?? அவ்வாறே தான் தென் குமரிக்கண்டத்தில் ஆதிக்குடியாம் தமிழ்க்குடியில் இருந்து தான் எல்லா இனமும் மொழியும் பண்பாடும் நாகரீகமும் தோன்றின     வெங்கடேஷ்