வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம் விந்துவாகிய வேல் வெல்ல வேணும் வென்றால் ஒரு ஆண் தந்தை ஆவான் ஒரு பெண் தாய் ஆவாள் இலையெனில் ? செயற்கை மையம் தான் கதி ?? வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு ஈசா யோக மையத்தின் குரு – ஜக்கி – “ ஆதி யோகி சிலை திறந்து வைத்து – இவர் தான் ஆதி காலத்தில் இருந்த முதல் குரு – இவர் தான் யோகக்கலையின் முன்னோடி “ என்கிறார் இந்த ஆதி யோகி யார் எனில் ?? அவர் தான் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த ஆதிக்குடி தமிழரின் ஆதிகுருவாகிய சிவன் ஆகிய தஷிணாமூர்த்தி ஆவார் அவர்க்கு தெரிந்த விஷயம் நம் அரசியல்வாதிகளுக்கு எட்டவில்லை ஏன் ?? தமிழ்…

 கவிகள் பாதி ஞானியர்

கவிகள் பாதி ஞானியர்   “ ஒரு தாய் மக்கள்  நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் “   கவி என்ன சொல்ல வருகிறார் என்றால் : குமரிக்கண்டத்தில் இருந்த ஆதிக்குடி தமிழினம் தான் உலகில் எல்லாவற்றுக்கும் மூலம்  தாய்  எங்கிறார்   தமிழ்க்குலம் தான் ஆதிக்குலம் எங்கிறார்   என்ன உண்மை என்ன உண்மை ??   வெங்கடேஷ்  

 Awesome quotes from Q World

Awesome quotes from Q World   1 Understand that Everyone is learning daily in this world , but not at the Pace I am learning nor the same lesson I am learning   2 If you don’t like something , just take away its Power – yr Attention   3 If You Always  Give ,…