தெளிவு
ஈசா யோக மையத்தின் குரு – ஜக்கி – “ ஆதி யோகி சிலை திறந்து வைத்து – இவர் தான் ஆதி காலத்தில் இருந்த முதல் குரு – இவர் தான் யோகக்கலையின் முன்னோடி “ என்கிறார்
இந்த ஆதி யோகி யார் எனில் ??
அவர் தான் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த ஆதிக்குடி தமிழரின் ஆதிகுருவாகிய சிவன் ஆகிய தஷிணாமூர்த்தி ஆவார்
அவர்க்கு தெரிந்த விஷயம் நம் அரசியல்வாதிகளுக்கு எட்டவில்லை
ஏன் ??
தமிழ் முன்னிலை பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்
அதனால் எந்த ஆய்வு செயவும் அதன் முடிவு வெளியிட தயங்குகிறார்
எல்லாம் அரசியல் – வாக்கு வங்கி – வேறென்ன ??
வெங்கடேஷ்