யார் சுத்த சன்மார்க்கி ??
யார் சுத்த சன்மார்க்கி ?? 1 முதல் நிலை : நாம் எல்லாரும் ஒரு குலம் ஒரு இனம் நாம் ஒரு தாய் மக்கள் நாம் எல்லவரும் ஓரினத்திலிருந்து தான் வந்திருக்கிறோம் என உணர்வதும் நாம் வணங்கும் தெய்வமாகிய சிவமே உலகின் மற்ற நாடுகளில் வேறு பேரால் வணங்கப்படுகிறது என அறிந்து உணர்வதும் இஸ்லாமியர் அல்லா என்பதும் சிவம் தான் கிறித்தவர் பிதா பரிசுத்த ஆவி என்பதுவும் சிவம் தான் இதை அனுஷ்டித்து வந்தால் ஒரு சாதகன்…