Dad and Son
Dad and Son Son : Diff Industrialist and Business man ?? Dad : It’s the diff between TATAs and Ambanis my Son Industrialists are Samaritans even but only money is Business men’s Agenda BG Venkatesh
Dad and Son Son : Diff Industrialist and Business man ?? Dad : It’s the diff between TATAs and Ambanis my Son Industrialists are Samaritans even but only money is Business men’s Agenda BG Venkatesh
ஒருமை பெருமை புறத்தில் – வாழ்வில் எண்ணக் குவிவால் தொழிலில் கல்வியில் அபார வெற்றி கிட்டுமெனில் அதே மனக்குவிவால் எண்ணக்குவிவால் தவத்திலும் வெற்றி நிச்சயம் தான் ஆனால் ஆற்றுவார் யாருமில் வெங்கடேஷ்
தெளிவு நிறைவு மனம் நிறைவு அடைவதே இலை எனலாம் அப்படி அடைந்தாலும் அது தற்காலிகமானதாகத்தான் இருக்கும் ஆடை நகை வீடு உணவு இதில் அடையும் நிறைவு சிறிது நேரமே ஆம் பின் மீண்டும் மனம் வெறுமை அடைந்துவிடுது தன் இயல்புக்கு வந்துவிடுது இதை “ உலகம் திருப்தி எனவும் கூறுது “ ஆன்மா தான் என்றும் எப்போதும் நிறைவுடன் விளங்கும் இது தான் வித்தியாசம் வெங்கடேஷ்