இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   ** கல்லால் கீழ் அமர்ந்து அருள் செய்தவர் ஆதிகுரு இந்த மரம் மலையில் மீது மட்டும் தான் வளருவது ஆம் ஆதி மனிதன் மலை மீது தான் வாழ்ந்தான் ஆகையால் , அம்மக்களுக்கு தலைவனான ஆதிகுருவும் அம்மலை மரமாகிய கல்லாலின் கீழ் அமர்ந்திருக்கார் குரவன்  = குரு – ஆதிகுரு தக்ஷணாமூர்த்தி ( குரவே  நமஹா என போற்றுகிறார் )   ** குறவன் = மலையில் இருப்பவன் =…