இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்

 

** கல்லால் கீழ் அமர்ந்து அருள் செய்தவர் ஆதிகுரு

இந்த மரம் மலையில் மீது மட்டும் தான் வளருவது ஆம்

ஆதி மனிதன் மலை மீது தான் வாழ்ந்தான்

ஆகையால் , அம்மக்களுக்கு தலைவனான ஆதிகுருவும் அம்மலை மரமாகிய கல்லாலின் கீழ் அமர்ந்திருக்கார்

குரவன்  = குரு – ஆதிகுரு தக்ஷணாமூர்த்தி

( குரவே  நமஹா என போற்றுகிறார் )

 

** குறவன் = மலையில் இருப்பவன் = முருகன்

அவன் மனைவி குறத்தி வள்ளி

 

ஆகையால்  இருவரும் ஒரு பொருளாகிய ஆன்மாவைக்குறிக்க வந்தவரே ஆவர்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s