“ நம் முது மொழி “ – விளக்கம்
“ நம் முது மொழி “ – விளக்கம் ஒருவர் முகம் துன்பம் துயரால் வாடி துவண்டு தொங்கிப்போயிருந்தால் , அப்போது பாட்டி வந்து “ இப்ப என்ன குடியா முழுகிடுச்சி “ எனக்கேட்பார் இதன் பொருள் : தென் குமரிக்கண்டம் ஆழிப்பேரலையால் முழுகி அதில் தமிழ் இனம் குடி மூழ்கிப்போனமையால் , அது மாதிரி உன் வாழ்வில் சோகமான நிகழ்வு நடந்துவிட்டதா என்ன ?? அப்படி சோகத்தில் மூழ்கி இருப்பதுக்கு என பொருள் பட…