சத்விசாரம் ??

சன்மார்க்க காலம் பிறக்கும் என காத்திருக்கும் நம் மக்களுக்கு கேள்வி : 1 இது மக்கள் மாமிசம் விட்டு  சைவ உணவுக்கு மாறுதலா ?? 2 இல்லை சமய மதம் தள்ளி ,  சன்மார்க்கம் தழுவி ஜோதி வழிபாடு செய்தலா ?? 3 மக்கள் சன்மார்க்க தவம் மேற்கொள்ளலா ?? இதில் எதை மனதில் பொருள் கொண்டுள்ளனர் ??   வெங்கடேஷ்

 தெளிவு

தெளிவு   யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே  போல்   மாசில் வாசல் திறக்கும் பின்னே சுவாசம் ஏறி நின்றால் முன்னே   அருள் கிட்டும் பின்னே விந்து மணியாகி நின்ற முன்னே   தச நாதம் கேட்கும் பின்னே சுவாசம் மேலேறும் முன்னே     வெங்கடேஷ்