தெளிவு
தெளிவு மகாளய அமாவாசை எனில் – நமக்கு அறிவுறுத்தப்பட்டது , நம் முன்னோர் ஆகிய தாய் தந்தை தாத்தா பாட்டி பாட்டன் பாட்டி என அவர்க்கு பிண்டம் அளிப்பது என உண்மை ? குமரிக்கண்டம் ஆழிப்பேரலையால் அழிந்த நம் தென் குமரி மக்களுக்கு நினைவேந்தல் ஆகும் இது மகாளய அமாவாசை = மகா + பிரளய அமாவாசை ஆகும் இதை மகாளய அமாவாசை ஆக மருவி திரிந்துவிட்டது