எத்தனை பிறவி ஆகும் ?

எத்தனை பிறவி ஆகும் ?   நம் வினைக்கணக்கு கர்மா தீர்க்க எத்தனை பிறவி ஆகும் ?? நாம் சித்தி –ஒளி தேகம் அடைய எத்தனை பிறவி ஆகும் ?? இது கணக்கிட முடியுமா ?? ஓ முடியுமே ??   சென்னை – புது தில்லி தூரம் 2150 கி மீ சராசரி ரயிலின் வேகம் 80 கிமீ நடு நடுவே நிறுத்தங்கள் – சிக்னல் பிரச்னைகள் எல்லாம் கணக்கிட்டு சொல்லிவிடலாம் 2150 /80 =…