சிரிப்பு
சிரிப்பு மனைவி : டாக்டர் என் வீட்டுக்காரர்க்கு மாரடைப்பு நெஞ்சுவலி குடும்ப டாக்டர் : என்ன ஆச்சி ?? எப்படி ?? மனைவி : விளையாட்டு வினையாயிடுச்சி – அவர் மொபைல்ல “ உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இணக்கம் எவ்வளவுன்ற” என்ற விளையாட்ட ஆடுனாரு அதுல 193 % வந்தது உடனே நெஞ்சு வலி – மாரடைப்பு வந்திருச்சி டாக்டர் விளையாட்டு தான்னு சொன்னா நம்ப மாட்டேங்குறாரு டாக்டர் : சிரிக்கிறார் ஹாஹா ஹா …