Declaration

Declaration I am not here on this earth to correct others – to prove they are wrong and put them on right track and path – its none of my business too , its duty of GRACE AND APJ , on the other hand I am here on this earth to realise my SELF –…

 சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா ஒரு மாதிரி இருக்கே ?? ஸெந்தில் : என் பொண்டாட்டி எனய கலாய்க்கிறாண்ணே க மணி ; என்னவாம் ?? ஸெந்தில் : நீங்க ஒளி தேகம் அடைய  வருஷக்கணக்கா தியானம் தவம் பண்றீங்க – ஒண்ணும் வேலைக்கு ஆகமாட்டேங்குது எங்கிட்ட 5 கோடி கொடுங்க – நான் ஒரே நாள்ல ஒளி தேகமாக மாத்தி காட்டுறேன்னு சவால் விட்றாண்ணே   க மணி : எப்படியாம் ??…

 “  ஆன்ம நேய ஒருமைப்பாடு “  – விளக்கம்

“  ஆன்ம நேய ஒருமைப்பாடு “  – விளக்கம்   இதை சுலபமாக புரிய வைக்கவா ?? ஓருரு ரெட்டையர் உணர்வு மாதிரி  தான் இந்த ஆன்ம நேய ஒருமைப்பாடு ஆம் அவர்களில் ஒருவனுக்கு  காய்ச்சல் தலைவலி  கண்டால் – அது மத்தவனுக்கும் வரும் இருவரும் பிரிய மனம் ஒப்பார் அந்தளவுக்கு இருவரும்  உடலாலும் மனதாலும் பின்னி பிணைந்து இருக்க விரும்புவர்   இந்த நிலையைத்  தான் வள்ளல் பெருமான் தன் பாடலில் : 1 நான்…

அகவல் விளக்கம்

அகவல் விளக்கம்   உளவினில் அறிந்தால் ஒழிய மற்றளக்கின் அளவினில் அளவாம் அருட்பெருஞ்சோதி  124   பொருள் : உளவு = ஆய்வு – ரகசிய ஆய்வு தனக்குளே தெய்வம் எங்கே இருக்கு ?? ஏப்படி இருக்கு ? எப்படி அடைவது ?? படி முறைகள் – வழி – தவ முறைகள் என்ன ?? அனுபவம் என்ன ?? என  ஆய்வு செய்பவர்க்கல்லாது – மற்றவர்க்கு அறிய – கூட முடியாததாக விளங்கும் அபெஜோதி  …

சகஜப்பழக்கத்துக்கு வள்ளல் பெருமான் கூறும் உபாயம்

சகஜப்பழக்கத்துக்கு வள்ளல் பெருமான் கூறும் உபாயம்   தியானம் தவம் செய்யாத எல்லாரும் இந்த சொற்றொடர் கூறுவர் : சமாதிப் பழக்கம் பழக்கம் அல்ல – சகஜம் தான் “ – உரை நடையில் இருந்து   சரி – சகஜமாக எப்படி இருப்பது ?? மக்கள் விளக்கம் : உலக வாழ்வில் ஈடுபட்டு இருத்தல் தான் – காடு மலை குகை என செல்லாமல் இருத்தல் என்பர் நல்ல நகைச்சுவை இலையா ??   சகஜம்…

 தெளிவு

தெளிவு சாமானியர்க்கு சம்பளம் அதிகாரம் பதவி  ஏற ஏற வீடு தோட்டம் சொத்து  வசதி ஏறும்   சாதகர்க்கு கண் மேலேற ஏற பார்வை மேலேற ஏற தவம் அதன்  சக்தியும் மேல்   ஏறும் தவம் சித்தி ஆகும்   வெங்கடேஷ்