சம்யமா

சம்யமா ஈஷாவில் கற்றுத்தருவது 1 சுவாசத்தை விழிப்புடன் கவனிக்கவும் 2 மனம் எண்ண ஓட்டம்  விழிப்புடன் கவனிக்கவும் 3 இந்த ரெண்டுத்துக்கும் விழிப்புடன் ,  சாட்சியாக வரவும் – வளரவும் 4 வெளியில் ஒரு பொருளை கண்டால், இந்த மூன்றின் கலப்பாக பயிற்சி செய்யவும்   5 இந்த மூன்றில் விழிப்புணர்வில் ஒன்று விட்டுப்போனாலும் – மீண்டும் முதல் படியில் ஆரம்பித்து பயிலவும் இது தான் அங்கு கற்றுத்தருவது – ஒரு வாரத்துக்கும் என்னிடம் பயின்றவர் கலந்து…

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே   நம் முருகனின் அறு கோண நட்சத்திரமும் யூதர்களின் நட்சத்திரமும் ஒன்று தான் அவரகளுடையதும் இந்த அறுகோண நட்சத்திரம் தான் அதை அவர் “ Star of David “ என்கிறார்   தமிழில் இருந்து மேலை நாட்டு வழிபாடு வந்திருக்கு   இது எவ்ளோ உண்மை ??   வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே   திராதகமும் – தீப சுடர்  நோக்கும் பயிற்சியும் நம் குருமார் கற்றுத்தரும் தீப ஒளித் தியானமும் ஒன்று தான்   ஆனால் திராதகம் ஒரு படி மேலே மேலே தான்   வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம்   எப்படி சதா சுத்தும் காற்றாடி ( வீட்டு ஃபேன் ) வெளி  தூசு அழுக்கை தன் வசத்தே சேர்த்துக்கொள்ளுதோ ?? அவ்வாறே தான் உலக மயமாய் இருக்கும் பஞ்சேந்திரியங்களும் விகாரம் மயக்கம் வினை சேர்த்தபடி இருக்கும்   வெங்கடேஷ்

 நான் உச்சரிக்கும் குறள்

நான் உச்சரிக்கும் குறள் :   எப்போதெல்லாம் இதிகாச புராணம்  பாக்கிறேனோ – கதை படிக்கிறேனோ , அப்போதெல்லாம் நான் உச்சரிக்கும் குறள் :   எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு   வெங்கடேஷ்  

இலுமினாட்டி பெருமை

இலுமினாட்டி பெருமை   இருவரும் இப்படி உயர் காவல் அதிகாரி குற்றமே செய்யாத சாமானியரை நிலையத்தில் அடித்து உதைப்பார் அதே அரசியல்வாதி குற்றம் செய்திருந்தாலும் அணைத்து உபசரித்து காவலுடன் அனுப்பி வைப்பார்   அதே போல் தான் கிறித்தவ மதத் தலைவர்  போப் மற்ற நாடுகளுக்கு சென்றால் மக்கள் அவர் காலை முத்தமிட்டு வணங்கி வரவேற்பர் ஆனால் இலுமினாட்டிகள் வாடிகன் சென்றாலோ போப் அவர் காலை முத்தமிட்டு வரவேற்கணும் இது எழுதப்படா விதி இது  இலுமினாட்டி பெருமை…

அன்பர்  அதிகம் கேட்ட சந்தேகங்கள்

அன்பர்  அதிகம் கேட்ட சந்தேகங்கள்   பயிற்சி பெற்றவரும் சரி – விசாரணை செய்பவரும் சரி , என்னிடம்  அதிகம் கேட்ட சந்தேகங்கள்   1 புருவ மத்தி எது ?? 2   எட்டிரெண்டு 3 சாவேபோ 4 பொற்சபை சிற்சபை விளக்கம் இடம் 5 உயிர் அருள் சுத்த சிவ அனுபவம் விளக்கம் 6  எப்படி கண் தவம் பயிற்சி ஞானம் அடைய உதவும் ??   வெங்கடேஷ்  

என் பதிவு படிப்பவர்கள்

என் பதிவு படிப்பவர்கள் வலையில் அதிகம் படிக்கப்படுவது 1 கண்ணன் காளிங்க நடம் 2 பரியங்க யோகம் – விந்துவிடா பெண் போகம் 3 விந்து ஜெயம் 4 காயகல்பம்  – திருமந்திரம் 5 கண்ணன் – சில விளக்கம்   மக்கள் பயிற்சி கற்க விருப்பம் காட்டுவது – பரியங்க யோகம் – விந்துவிடா பெண் போகம் தான் எப்படி இருக்கு உலகம் ??   வெங்கடேஷ்

Samyama  – at Isha

Samyama  – at Isha As said by Program attendee Process : 1 Become aware of yr Breath 2 Become Aware of yr thought Process 3 Then stand a witness to both 4  Open yr Eyes and see an object with the combination of  Awareness of breath and thought 5   If Awareness on anyone is lost…