பிரகடனம்
பிரகடனம் நான் இங்கு இருப்பது பதிவு போடுவது மற்றவர் தப்பு – என் முறை சரி என சொல்வதுக்கு அல்ல மற்றவரை திருத்துவதுக்கும் அல்ல என்னை – என் முறை சரி என நிரூபிப்பதுக்கும் அல்ல அது என் பணியுமல்ல அது அருள்- அபெஜோதியின் பணி ஆம் நான் இங்கிருப்பது தவம் செய்து மனித பரிணாமத்தின் உச்ச கட்ட அனுபவமாகிய 17வது நிலையாகிய சுத்த சிவதுரியாதீதத்தை அனுபவிக்கவும் – ஆன்ம/ அபெஜோதி அனுபவம் பெறத்தான்…