பிரகடனம்

பிரகடனம்

 

நான் இங்கு இருப்பது பதிவு போடுவது மற்றவர் தப்பு – என் முறை சரி என சொல்வதுக்கு அல்ல

மற்றவரை திருத்துவதுக்கும் அல்ல

என்னை – என் முறை சரி என நிரூபிப்பதுக்கும் அல்ல

அது என் பணியுமல்ல

அது அருள்- அபெஜோதியின் பணி ஆம்

 

நான் இங்கிருப்பது தவம் செய்து மனித பரிணாமத்தின் உச்ச கட்ட அனுபவமாகிய 17வது நிலையாகிய சுத்த சிவதுரியாதீதத்தை அனுபவிக்கவும் – ஆன்ம/ அபெஜோதி அனுபவம் பெறத்தான் – அதுவும் என்னுள் – புறத்தில் அல்ல

 

அதனால் மற்றவர் என்னை சரியாக புரிந்து கொள்வது அவரவர் பொறுப்பு – தப்பாக புரிந்து கொண்டால் அது என் தப்பு அல்ல அவர் தப்பு ஆம்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s