தெளிவு

தெளிவு உலகத்துக்கு : உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்   சன்மார்க்க சங்கத்துக்கு உளவுக்கும் ஜீவகாருண்ணியத்துக்கும் வந்தனை செய்வோம் இது பரோபகாரம் சத்விசாரம் – இதன் திரிபு எனவும் கொள்ளலாம்   வெங்கடேஷ்  

பிரபஞ்சப் பேராற்றல் – 51

பிரபஞ்சப் பேராற்றல் – 51   எப்படி மேட்டூர் அணையின் காவிரி நீர் கடை மடை வரை பாயக் காத்திருக்காரோ விவசாயிகள் அவ்வாறே தான் பிரபஞ்ச பேராற்றலும் உச்சந்தலை ஆரம்பித்து உடல் முழுதும் கை கால் வரை பாய வேணும் அப்போது தான்  அது முழு பலம் பெறும்   வெங்கடேஷ்  

பிரபஞ்சப் பேராற்றல் – 50

பிரபஞ்சப் பேராற்றல் – 50 எப்படி இறையை நினைத்த மாத்திரத்தில் அந்த அனுபவமே தேன் பால் சர்க்கரைப்பாகு உண்ட அனுபவம் கிட்டுதோ அவ்வாறே தான் பிரபஞ்ச பேராற்றலை நினைத்த மாத்திரத்தில் உடலெங்கும் சில்லென்ற குளிர் காற்று வீசி உடலுக்கு சுக அனுபவம்  நல்கும்   வெங்கடேஷ்  

 உழவும்  உளவும்

உழவும்  உளவும்   விவசாய விஞ்ஞானி  உலகுக்கு : உழவுக்கு உயிரூட்டு   நான் சன்மார்க்க சங்கத்துக்கு : உளவுக்கு உயிரூட்டு அது நாம் பெற்றிருக்கும் உயிர்க்கு உயிரூட்டும் வளர்க்கும் உரம் சேர்க்கும்   வெங்கடேஷ்  

“ ஒன்று எங்கள் ஜாதி “

“ ஒன்று எங்கள் ஜாதி “   அறுவை சிகிச்சை நிபுணர் ஆசிரியர் ரவுடி – பொறுக்கி –  தாதா சவரம் செய்பவர் இவர்க்குள் ஒரு பெரும் ஒற்றுமை  உண்டு   இவர் எல்லாரும் கத்தியால் தம் பிழைப்பு நடத்துபவர்   வெங்கடேஷ்  

கிராதகனும் –   திராதகனும்

கிராதகனும் –   திராதகனும்   பெண் உடலில் பார்வை கண்  பதிந்திருந்தால் அவன் கிராதகன் இது புறத்தில் மேய்தல் அதே கண் பார்வை வெளியில் தீப ஒளியில்  பதிந்திருந்தால் அவன் திராதகன் இது புறத்தில் நிலைத்தல்   ஒரு வார்த்தை தான் வித்தியாசம்   வெங்கடேஷ்