தெளிவு

தெளிவு நூல் விட விட காற்றாடி மேலே மேலே போகுமா போல் கண்ணால் ஜீவன் மேலேறுதல்  முதல் கட்டம்   அதன் பின் வாசியால் மீண்டும் மேலேறுதல் ரெண்டாம் கட்டம்   முன்னது அகத்தில் பின்னது  புறத்தில் இது தான் வித்தியாசம்   வெங்கடேஷ்  

” வாலறிவும் – நூலறிவும் “

 வாலறிவும் – நூலறிவும் “ ( சந்தைப்படிப்பும் சொந்தப்படிப்பும் ) குறள் : 1 கற்றதனால் ஆய பயனென்கொல் “ வாலறிவன்” நற்றாழ் தொழார் எனின் “ வாலறிவு “ என்ற இந்த வார்த்தை வள்ளுவர் முதன் முதலில் பயன்பயடுத்தியுள்ளார் 2 வள்ளல் பெருமான் பள்ளிப்படிப்பு கூட முடிக்கைவிலை என்ற சேதி நிறைய பேர்க்கு தெரியாது – ஆனால் அவர்க்கு அறிவியல் – இலக்கியம் – வான சாத்திரம் – யோகம் – சாத்திரம் இதில் இருந்த…