திருவடி தவம் – அனுபவங்கள் – updated/latest

திருவடி தவம் – அனுபவங்கள் 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ்…

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் 1 எப்படி ரயில் எல்லா நிலையத்தில் நிற்காமல் குறிப்பிட்டதில் மட்டும் நிற்குதோ ?? அவ்வாறே தான் தவத்தில் எண்ணங்களைக் கடந்து கொண்டே மேலேறும் முடிவில் எண்ணமிலா நிலைக்கு வந்துவிடும்   2 மனம்  தான் கற்பிதம் செய்து கொண்டவைகள் அதன் வர்ணம் இழக்கும் அதன் குட்டு உடையும் Doors of Perceptions by Mind will cleaned   3 ஊக்கம் அளித்தபடி இருக்கும் – சோர்வு வரும் போது உதவி செய்து…