ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   சாமானியர் : குலம் வேரறுக்க என்றால் பயப்படுவர் உயிர் போகப்போவுது என்ற பயம்   ஆன்ம சாதகர் : குலம் வேரறுக்க என்றால் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வர் பிறவி ஒழியப்போவுது   வெங்கடேஷ்  

வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி   மன மகிழ்ச்சி வேறு மன நிறைவு வேறு முதலாவது ஆசை பூர்த்தி செய்வதில் இருக்கு ஆடை அணிகலன் வீடு வாசல் வசதியில் அடக்கம்   ஆனால் மன நிறைவு இது தாண்டி இருக்கு எண்ணம் சொல்  செயல் அக்கறை அன்பு இதில் அடக்கம்   வெங்கடேஷ்  

 கண்மணி பெருமை

கண்மணி பெருமை   கண் – மனம்  – பிராணன் அசைவற நிறுத்தும் ஒருவனுக்கு எல்லாம் ஜெயமே ஜெயமே அவன் 10 கல் எறிந்தால் 10 மாங்காய் விழும்   ஆனால் சாமானியன் எறிந்தால் ஒரு மாங்காய் மட்டுமே விழும்   இது தான் கண்மணி பெருமை திராதகத்தின் பெருமை   வெங்கடேஷ்