மன அழுத்தம் எப்படி வரும் ??

மன அழுத்தம் எப்படி வரும் ?? யார் தனக்கு தானே அதிக கட்டுப்பாடுகள் விதித்து அதன்படி வாழ நினைக்கிறாரோ அவர் தம் உடலும் மனமும் அதிக அழுத்ததுக்கு ஆளாகி மன பிறழ்வு – சித்த பிரமை உண்டாகும்   வெங்கடேஷ்

பாரதியும் இலுமினாட்டியும்

பாரதியும் இலுமினாட்டியும்   பாரதி : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்   இலுமினாட்டிகள் : நாங்களும் புதியதோர் உலகம் செய தான் ஆசைப்பட்றோம் ஆனால் போர்கள் உருவாக்கி வியாபாரத்துக்காக வணிக லாபத்துக்காக மக்களை கொன்று அதை நனவாக்குவோம் அது தான் New World Order   வாழ்க ஒற்றைக்கண்ணர்கள் அதுக்கு விளக்கு பிடிக்கும் ( டார்ச் லைட் ) உலக நாயகன் – காதல் நாயகன் – இளவரசன் வாழ்க…

இறை பிரபஞ்சம் என்ன எதிர்பார்க்குது ??

இறை பிரபஞ்சம் என்ன எதிர்பார்க்குது ??   என்ன சூழ் நிலை வந்தாலும் அதிலிருந்து மேலேற – எழ வழி பார்க்க வேணும் ஐயோ இப்படி ஆகிவிட்டதே என புலம்பக்கூடாது இருக்கும் சூழ் நிலையில் எது செய்ய வேணும் என யோசித்தல்   மனம் தளராமல் சோராமல் மீண்டும் மீண்டும் எழ வேணும் எழுவதுக்கு வழி புலம் தேட வேண்டும் கண்டு பிடித்து – நடைமுறைபடுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்   இத்தகை மனிதர்க்கே பிரபஞ்சம் உதவுது…

சிவவாக்கியரும் – வள்ளல் பெருமானும்

சிவவாக்கியரும் – வள்ளல் பெருமானும்   1 சிவவாக்கியர் : நல்ல வாசல் திறந்து நாத வாசல் ஊடு போய் எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதிலையே   2 வள்ளல் பெருமான் : உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே   இருவரும் ஒரே இடம் அனுபவம் தான் வெவ்வேறு பேரில் கூப்பிடுகிறார் – அவ்வளவே தான் வித்தியாசம் பொருள் : 1 நல்ல வாசல் – உள்ளொளி  –…

அருள் வல்லபம் 

அருள் வல்லபம் Any sound has to dissolve in silence Any darkness has to disappear in light Any fear has to vanish in hope Any misery will end by the greatness of the Divine Grace எந்த சத்தமும் அமைதியில் கரைய  வேண்டும் எந்த இருளும் வெளிச்சத்தில் மறைந்து போக வேண்டும் எந்த பயமும் நம்பிக்கையில் மறைய வேண்டும் தெய்வீக அருளின்  மகத்துவத்தால் எந்த துன்பமும்…