As Above So Below

As Above So Below As is that We have two options Either to Repeat or to Evolve Either to Face or Flee So is thar We have two options Either doom this body to Shava , the corpse Or to Transform to Shiva , the Ultimate   BG Venkatesh

போதி மரம் – கபோதியரும்

போதி மரம் – கபோதியரும் கல்வி – ஞானம் பெற போதி மரத்தில் அமர்ந்தவரும் அந்த மரத்தை சுற்றியவரும் அந்த பள்ளியில் படித்தவரும் கபோதியராகத் தான் இருக்கார் வெங்கடேஷ்  

என் சந்தேகம்

என் சந்தேகம் இலுமினாட்டிகள் தங்கள் வழியே குறுக்கு நிற்கும் எவரையும் , தங்கள் மடியில் கை வைக்கும் எவரையும் ,  தீர்த்துக்கட்டிவிடுவர் எனில் – பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் – பல்லாயிரக்கணக்கான கோடிகள் அவரிடமிருந்து வியாபாரம் புடுங்கி லாபம் ஈட்டுகிறார் அவரை ஏன் விட்டு வைத்துள்ளார் ??   வெங்கடேஷ்