Awesome Quotes from Q World

Awesome Quotes from Q World 1   Stop chasing the Wrong one – Right one wont run   2  Idea of marriage is to multiply joy –if you multiply yr miseries  , its crime   3 Don’t ever let anyone convince that yr intuitions are nothing but yr insecurities   4 Either you can make this…

சிரிக்க சிந்திக்க

சிரிக்க சிந்திக்க   ஒரு மன நல மருத்துவமனை அதில் 2 பேர்க்கு சரியான மாதிரி நிர்வாகம் கருதியது அவரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்  என எண்ணியது கடைசி கட்ட பரிசோதனை செய்ய – தலைமை மருத்துவர் வந்து சோதித்தார் சில கேள்விகள் கேட்டார் இருவரும் சரியாக பதில் கூறினார் அவர்க்கு வியப்போ வியப்பு சரி எப்படி சரியாக பதில் அளித்தீர்? என வினவினார் அதுக்கெலாம் கிட்னி வேணும் என பதில் அளித்தார்   சரி – இதை…

பரிதாபம்

பரிதாபம்   நம் சங்க அன்பர்களுக்கு  : அசைவத்தை ஒழிக்கத் தெரிந்தவர்க்கு அசைவு ஒழிக்க வேணும் எனத் தெரியவிலை எப்படி ஒழிப்பது எனத் தெரியாதது  ??   வெங்கடேஷ்  

தெளிவு

தெளிவு   ஜாதி பாகுபாடு இட்டார் உயர்ந்தோர் – இடாதார் இழி குலத்தோர் சுத்தம் எனும் ஒழுக்கம் கடைபிடிப்போர் உயந்தோர் இல்லாதோர் தாழ்ந்தோர் இது உலக வழக்கு   பர விளக்கம் யாதெனில் ?? 36 தத்துவங்களுடன் தோய்ந்தவர் தாழ்ந்தோர் அசுத்தர் அத்னுடன் சேராதோர் சுத்தர் புனிதர் உயர்ந்தோர் அவ்ளோ தான்   இது வேத நெறிக்கு எதிரானது என்பர் அவர் அது பிறப்பால் வருவது என்பர்     வெங்கடேஷ்