அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி

பொருள் :

தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளி  என்பது  சிரசில் இருக்கும் வெட்ட வெளி ஆகும்

தகரம் = த் + அ

அதாவது மிக சிறிய – இருப்பதிலேயே மிக சிறிய அளவிலான இடத்தில் அகரமாகிய ஆன்மா ஆலயம் அமைத்திருக்கு

அந்த வெளியினுள் விளங்கும்  – நிலைத்திருக்கும் தனிப்பதியாகிய அபெஜோதி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s