அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்

அடர்ப்பற தவிர்த்த அருட்சிவ மருந்தே

பொருள் :

அருள் பொடியாக மாற்றம் பெற்ற விந்துவானது  – சாதகனது உடல் பிணிகளான 4448 நோய்களையும் – உயிர் பிணி ஆகிய மும்மலத்தையும்  தவிர்க்கச் செய்தது என விந்து வல்லமை – பெருமை எடுத்துரைக்கிறார் வள்ளல் பெருமான்

அருட்சிவ மருந்து = விந்து

அது தான் ஞான மருந்து – நல்ல மருந்து எனவும் பாடியிருக்கார்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s