வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி நெல்லுக்கு போற நீர் புல்லுக்கு போகலாம் ஆனால் கள்ளிக்குப் போகக்கூடாது அதான் முப்பூ – ரசவாத இரகசியத்தை மறைத்தே விட்டார் சித்தர் பரி பாஷையாகவே உரைத்திட்டார் யார்க்கும் புரியவிலை முக்கியமாக பாவிகளுக்கு வெங்கடேஷ்

Awesome Quotes from Q World

Awesome Quotes from Q World   1  If you choose,  you can be joyful every moment of yr life . Make a wise choice   2 Its difficult to catch a black cat in a dark room , especially  when its not there   3 First hug after quarantine gonna hit   differently   4 If…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பற தவிர்த்த அருட்சிவ மருந்தே பொருள் : அருள் பொடியாக மாற்றம் பெற்ற விந்துவானது  – சாதகனது உடல் பிணிகளான 4448 நோய்களையும் – உயிர் பிணி ஆகிய மும்மலத்தையும்  தவிர்க்கச் செய்தது என விந்து வல்லமை – பெருமை எடுத்துரைக்கிறார் வள்ளல் பெருமான் அருட்சிவ மருந்து = விந்து அது தான் ஞான மருந்து – நல்ல மருந்து எனவும் பாடியிருக்கார்   வெங்கடேஷ்  

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி பொருள் : தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளி  என்பது  சிரசில் இருக்கும் வெட்ட வெளி ஆகும் தகரம் = த் + அ அதாவது மிக சிறிய – இருப்பதிலேயே மிக சிறிய அளவிலான இடத்தில் அகரமாகிய ஆன்மா ஆலயம் அமைத்திருக்கு அந்த வெளியினுள் விளங்கும்  – நிலைத்திருக்கும் தனிப்பதியாகிய அபெஜோதி வெங்கடேஷ்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி  87 -88   பொருள் : மரணம் எனும் இழி நிலை எய்தாமல்  பெரிய நலம் அளித்த அழியாததாகிய சிற்சபையில் விளங்கும் அருட்பெரு ஞ்சோதி   வறுமை – ஏழ்மை  அவமானம் எலாம் இழி நிலை அல்ல மரணம் தான் அது இந்த அகவல் விளக்கம் அளிக்க வந்ததுக்கு முக்கிய காரணமே : இந்த சிற்சபை என்றும் அழியாதது என விளக்கத்தான்…

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்   ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்சோதி   பொருள் : சித்தி – ஒளி தேகம் உட்பட எதுவாயினும் – அதுக்கு நீண்ட சாதனம் அவசியமாகும் அதுக்கு நீண்ட அவகாசம் அவசியம் ஆனால் மனம் தளர்வு சோர்வு  அடையும் எளிதில் அதுக்கு ஊக்கம் தேவை அடிக்கடி அதை அபெஜோதி அருளும் – தேவையான நேரத்தில் கொடுத்து உற்சாகப்படுத்தும் – களைப்பு நீக்கும் – என் அனுபவம்   பர…

குழு – விளக்கம் – படி நிலைகள் – அனுபவம்

குழு – விளக்கம் – படி நிலைகள் – அனுபவம் ஒரு யோகா குழு கொண்டு மற்றதை எடை போடலாம் – வேவு பார்க்கலாம் . ஆனால் ஒப்பீடு செய்யக்கூடாது , செய்தால் நமக்கு குழப்பம் தான் மிஞ்சும் இந்த முறைக்கு – குழு பயிற்சியில் , மத்ததில் அது , எது /எந்த அனுபவம் என ஆய்வு செயக்கூடாது . செய்தால் குழப்பம் தான் ஒன்றை பிடித்துக்கொண்டு மேல் செல்ல வேண்டும் இது வட்டத்தை சதுரத்தில்…