நிதர்சனம்

நிதர்சனம்   ஒரு நடிகையின் சிறந்த மூலதனம் யாதெனில் ?? நல்ல அழகான வதனம் நல்ல தனம் நடிப்பு எலாம் பின் தான் – இன்றைய கால கட்டத்தில்   வெங்கடேஷ்  

ஜீவ சமாதி  – 2

ஜீவ சமாதி  – 2 இதன் உண்மை நிலை ஆறாம் திருமுறை – மெய்யருள் வியப்பு அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே. எனக்கும் உனக்கும்   இதில் சித்தர்கள் மற்றும் யோக புருஷர்கள் யாவரும்  – பிண்டத்தில் உயிர் பிரியா வகை அறிந்திருக்கவிலை அதனால் உயிர் உடலை…

ஞானிகள் ஒற்றுமை

ஞானிகள் ஒற்றுமை   இறை பெருமை 1 மாணிக்க வாசகர் : தாயினும் சிறந்த தயாவான தத்துவனே   2 வள்ளல் பெருமான் : ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி   ஞானிகள் எப்பவுமே கருத்து வேறுபட மாட்டார்கள்   வெங்கடேஷ்  

சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா ஒரே சோகமா இருக்கே??   செந்தில் : சின்னத்திரை ஷீட்டிங்க் நடத்த சொல்லிட்டாங்க – என் பொண்டாட்டிக்கு ஒரே குஷி தான்   க மணி  ; அதனால் உனக்கென்ன ??   செந்தில் : சீரியல் வர ஆரம்பிச்ச உடனே அவ அதிலே மூழ்கிப்போய்டுவா எல்லாம் நானே செய்துக்கணும் சாப்பாடு முதல் எல்லா வேலையும் நானே பாத்துக்கணும் – அவ வச்ச கண்ண வாங்காம பாத்துக்கிட்டே இருப்பா…

தாயும் – ஆன்ம சாதகனும்

தாயும் ஆன்ம சாதகனும்   ஒரு தாய் மிகவும் துன்பப்ப்பட்டும் துயரப்பட்டும் கடின உழைப்பாலும் தன் மகனை உயர் பதவியில் அமர்த்தவும் அதன் பயனாம் சில சொகுசுகள் – வசதிகள் – ஆடம்பரங்கள் அனுபவிக்க ஆசை கொள்தல் இயற்கை போல் தான்   ஆன்ம சாதகனும் தான் மிகவுக் உழைத்து கஷ்டப்பட்டு அடைந்த மனமிலா நிலை அனுபவத்தில் சிறிது நேரம் திளைத்திருக்க ஆசைப்படுவர் உடன் இறங்க இணங்கார் அதிலே  திளைக்க ஆசைப்படுவார்   இருவரும் இதில் ஒன்றே…

சூன்ய சிம்மாசனம் – சன்மார்க்க விளக்கம்

சூன்ய சிம்மாசனம் – சன்மார்க்க விளக்கம்   இந்த சிம்மாசனத்தை ஏற்படுத்தியவர் வள்ளல் பெருமான் ஆவார் அவர் ஞான சம்பந்தப் பெருமானுக்கு ஏற்படுத்தி அதில் அவர் வீற்றிருப்பதாக பாவித்து ஒவ்வொரு  குரு வாரத்திலும் சிறப்பு பூஜிய செய்து வந்தாராம் செவி வழி செய்தி இதில் சூனிய சிம்மாசனம் என்ற் பேர் சற்று வித்தியாசமானத் இதன் விளக்கம் யாதெனில்??   ஞான சம்பந்தப்பெருமான் – திருவடி ஆவார் அவர் இருப்பது சிற்றம்பலமெனும் வெளி – அது சூனியமாகையால் –…

திருவடிப் பெருமை

திருவடிப் பெருமை   கொன்றை தும்பை அணிந்த மருந்து கோதை மீதில் படர்ந்த மருந்து மன்றுளே நின்றாடும் மருந்து மாணிக்க வாசகர் கண்ட மருந்து   நடமிடும் அடிகளைக் குறிப்பதால் வேறு விளக்கம் தேவையிலை   வெங்கடேஷ்