ஞானியும் சாமானியரும்
ஞானியும் சாமானியரும் சாமானியர் : பெருமையுடன் கூறுவது 25% சம்பளம் சேமிக்கிறேன் நினைத்ததை அடைகிறேன் ஆன்ம சாதகன் : 1/3 மனோ சக்தி சேமிக்கிறேன் – தவம் மூலம் எல்லாம் கூடுது அதனால் வெங்கடேஷ்
ஞானியும் சாமானியரும் சாமானியர் : பெருமையுடன் கூறுவது 25% சம்பளம் சேமிக்கிறேன் நினைத்ததை அடைகிறேன் ஆன்ம சாதகன் : 1/3 மனோ சக்தி சேமிக்கிறேன் – தவம் மூலம் எல்லாம் கூடுது அதனால் வெங்கடேஷ்
கவியும் ஞானியரும் கவி : மலரினும் மெல்லியது காதல் ஞானி : மலரினும் மெல்லியது திருவடிகள் வெங்கடேஷ்
விஷனும் நானும் நான் : சில விஷன் புரியவிலையே விஷன் : என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும் வெங்கடேஷ்
நானும் உலகமும் உலகம் : அழிவிலாத்தலைவனுக்காக காத்துக்கிடக்கு நான் : அசைவிலாத்தலைவனுக்காக காத்திருக்கேன் வெங்கடேஷ்
இன்று ஒருவர் 1.5.20 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் 3 ம் கட்டம் – பாண்டி இன்று இவர்க்கு முதன் முதலாக அட்ட சித்தி பெறுதல் பயிற்சிக்கான விளக்கம் அளிக்கப்பட்டது பாடத்திட்டத்தில் இது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது இந்த விளக்கம் பெறும் முதல் நபர் இவர் ஆவார் நீண்ட நாளாக பரிசீலனையில் இருந்தது – இன்று ஆரம்பம்
வாழ்க்கைக் கல்வி நாம் உண்மையாக இருந்து வாழ்ந்து சம்பாதித்த எதையுமே தொலைக்க முடியாது வெங்கடேஷ்
கொரோனா ஜோக் க மணி : என்னடா சலூன் கடைய தொறக்காம தலையில கை வச்சு உக்கார்ந்திருக்கற ? செந்தில் : என்னத்த சொல்றதண்ணே – இந்த ஊரடங்கால என் பொண்டாட்டி கிட்ட என்ற முடிய வெட்டிவிடச் சொன்னேன் அதய பாத்துட்டு என் கஸ்டமரெலாம் – இனிமே அவுக கிட்ட வெட்டிக்கிறோம்னு சொல்றாய்ங்க அண்ணே நான் கடைக்குப் போனாலும் ஒருத்தரும் வர மாட்டேங்கிறாய்ங்கண்ணே மானம் போகுது அண்ணே க மணி : நீ மொட்டை அடிக்க சொல்லியிருந்தா…