அபெஜோதி அகவல் உரை

அபெஜோதி அகவல் உரை   யாருடையது படிக்கலாம் ?   திரு .சேலம் குப்புசாமி திரு சரவணானந்தா சாமி  படிக்கலாம் – மிக நன்றாக இருக்கும்   திரு மு பா – படிக்கவே வேண்டாம் – இலவசமாக குடுத்தால் கூட வாங்க வேணாம் விளக்கம் அபத்தமாக இருக்கும் – சிரிப்பு வேடிக்கை நகைச்சுவையாக இருக்கும்   வெங்கடேஷ்  

பிரபஞ்சப் பேராற்றல் – 56

பிரபஞ்சப் பேராற்றல் – 56 இந்த ஆற்றல் நாம் பழகும் மக்களின் மனதை மாற்றும் வல்லமை உடைத்து நம் விருப்பத்துக்கேற்றவாறு நம் பகைவர் மனதையும் சேர்த்து   அவர் நாம் எவ்வாறு விரும்புகிறோமோ ?? அவ்வாறே மாறிவிடுவார்   1  நம் பகைவர் இவ்வாறு வந்து மன்னிப்பு கோர வேணும் எனில்   2 நாம் விரும்பும் ஒருவர் – இவ்வாறு நம்மிடம் நடக்க விரும்பினால் – அதெல்லாம் நிறைவேற்றிக்கொடுக்கும்   என்ன ??  அவ்வாறு நடக்க…

சித்தர் பாடல்  – உண்மை விளக்கம்

சித்தர் பாடல்  – உண்மை விளக்கம்   ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா உன்பாதஞ் சேரேனோ.   பொருள் : இது கண் தவத்தின் பெருமை எடுத்துரைக்க வந்த பாடல் சாதாரண ஜீவன் பிறத்தல் = ஆண் பெண் சேர்க்கையில் – நாத விந்து கலத்தலில் ஆகுதல் இது புறம் மாற்றிப் பிறத்தல்  என்பது = சாதனா தந்திரத்தால் தனக்குள்ளே நாத…

“ தகராகாசமும் –   தாம்பரமும் “

“ தகராகாசமும் –   தாம்பரமும் “   தாம்பரம் – நாம் அறிந்தது இந்த ஊர் சென்னை அருகே உள்ளது தகராகாசம் – இது நாம் அறியாதது இது   என்ன ?? இது  வெளி ஆகும் – சிரசில் இருக்கும் பரவெளி ஆகும் – உச்சிக்கு மேல் விளங்கும் சுத்த சிவ வெளிகள் ஆம் தகரக்கண்ணாடி உடை தகர விளக்கு – இந்த ஏற்பாட்டுடன் கூடிய விளக்கு தான் எல்லா சன்மார்க்க சங்கத்திலும் இருக்கும் இதையே வள்ளல்…

நிதசர்சனம்

நிதசர்சனம்   தாவரம் – செடி – மரம் – கொடியில் முதலில் பூ பூக்கும் பின் காய் காய்க்கும் காய் கனிஞ்சி கனி ஆகும் போல் சாதனத்திலும் தவத்திலும் ஒரு அனுபவத்துக்குள் இன்னொரு அனுபவம் ஒளிந்திருக்கும் ஒன்று முடியும் போது மற்றொன்று உதிக்கும் இது இயற்கை வினோதம் ஆம் வெங்கடேஷ்