சன்மார்க்கமும் மக்களும்

சன்மார்க்கமும் மக்களும்   சன்மார்க்கம் – அகவலில் : உரை மனம் கடந்து ஒரு பெரு வெளியில் அரசு செய்தோங்கும் அபெஜோதி   மக்கள் – சங்க அன்பர்கள் : சத்திய ஞான சபை ஜோதி தரிசனத்தின் போது : அருட்பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி என உரைப்பது நல்ல வேடிக்கை ஜோக் இலையா ??   வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடிப்பது எவ்வளவு கஷ்டமோ ?? அவ்வளவு  கஷ்டம் சிரமம் 6 மணி நேர தவம் 6 நாளும் தொடர்ந்து ஆற்றுவது ஏற்ற இறக்கத்துடனே இருக்கும்     வெங்கடேஷ்  

 தாம்பரம்

தாம்பரம்   இந்த ஊர் இடம் சென்னைக்கு அருகே இருக்கு இதன் அர்த்தம் யாதெனில் ??   எல்லா வெளிகளையும் அண்டங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வெளி அம்பரம் என பொருள் இது சிதாகாயத்தை – சிரசில் இருக்கும் வெட்ட வெளி  புறத்தே குறிக்க வந்த வெளிப்பாடு ஆம்   வெங்கடேஷ்

 ஈஷா – 6

ஈஷா – 6   இவர் நல்ல குரு தான் யார் யாரை எங்கு வைக்க வேணுமோ ?? யார் யார்க்கு எதெது கத்துக்கொடுக்கணுமோ ?? அதை சரியாக ஆற்றுகிறார்   எல்லார்க்கும் அந்த உச்ச கட்ட பயிற்சி ஆகிய ஆதியோகி முத்திரை பயிற்சி கற்றுத் தருவதிலை சன்னியாசம் பெற்ற பிரமச்சாரிகளுக்கு மட்டுமே இதை கற்றுக்கொடுக்கிறார்   எதுக்கு ?? ஆந்த மாணாக்கர் எப்படி செய்வார் ?? ஏதாவது உபாதை ஏற்படின் – யார் எப்படி செய்வது…

யார் பெறுவார் ஞானம் ?

யார் பெறுவார் ஞானம் ?   ஏப்படி மாநிலத்துக்கு முதல் அமைச்சர் முக்கியமோ ?? நாட்டுக்கு பிரதமர் முக்கியமோ ?? அப்படி ஞானம் பெறுதல் முதல் வேலை என கொண்டிருக்காரோ ?? அவர்க்கே  ஞானம் சித்திக்கும்   அதாவது இதையே பிரதானமாக இருந்து தவம் செய்தல் சாப்பாட்டில் ஞானம் என்பது ஊறுகாய் போலில்லாமல்   வெங்கடேஷ்