தெளிவு
தெளிவு கமலும் ஜெய்யும் நடிகர்கள் தான் திரையுலகம் சேர்ந்தவர்கள் தான் அதனால் இருவரும் ஒன்றாவரோ ?? முதலாமவர் அர்ப்பணிப்பு திறமை தொழில் நுட்பறிவு இதில் ரெண்டாமவர் இணையாவாரோ ?? அப்படித்தான் சன்மார்க்கத்திலும் சங்கத்தில் இருப்பதாலே எல்லாரும் சமம் ஆகார் அவரவர் கர்மம் தவம் பக்குவம் எலாம் தான் கணக்கு அன்னதானம் ஜீவகாருண்ணியம் மட்டுமல்ல சன்மார்க்கம் வெங்கடேஷ்