அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

  • 25 சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
    அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
  • 26 சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
    ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

பொருள் :

25 உண்மை அறிவு இன்பம் பேரின்பம் ஒன்றிணைந்து  விளங்கும் தனிப்பெரும் வெளி ஆகிய சிற்சபை எனும் பர சுத்த சிவ வெளி

 

26  நாம் சுவாசிக்கும் கலை சாகும் கலை ஆகும்

உள் சுவாசமாகிய – வாசி ஆகிய சாகாக்கலை ஓங்கி விளங்கும் வெளி தான் சிற்சபை வெளி

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s