பரி பூரணம் – உண்மை விளக்கம்

பரி பூரணம் – உண்மை விளக்கம்   பரி ஆகிய வாசி மூலம் நாம் பூரணம் எனும் ஆன்மா அடைவதைத்தான் இந்த பெயர் மூலம் உரைக்கிறார்களோ ?? அது தான் பரிபூரணம் ??   வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு  உடல் முழுதும் மூளை என்பார் அறிவாளிகளைப் பார்த்து ஆனால் உண்மையில் உடல் முழுதும் விழிப்புணர்வு தான் அது தான் வெற்றிக்கு முதல்படி   வெங்கடேஷ்  

தலைவனும் தொண்டனும்

தலைவனும் தொண்டனும்   தலையில் மூளை உள்ளவன் தலைவன் மூளை இல்லாத முண்டம் தான் தொண்டன் அவர் தான் நம் த நாட்டில் 200 ரூ உபிஎச் ஆஹா ஆஹா உண்மை தானே ??   நம் த நாட்டில் தான் ஈபிஎச் ஓபிஎச் மற்றும் உபிஎச்   வெங்கடேஷ்  

அன்னையர் பெருமை – தினம்

அன்னையர் பெருமை – தினம் அன்னையர் உருகு உருகி தம் குடும்பத்தின் மீதும் கணவன் பிள்ளைகள் மீதும் அன்பு பாசம் கருணை  எலாம்  பொழிவதால் அதை வெண்ணையர் தினம் என வும் கொண்டாடலாமோ ??   வெங்கடேஷ்  

Awesome Quotes from Q World

Awesome Quotes from Q World 1 None can destroy Iron but its own rust can , So for a man his own mind set 2 If you knew  only magnificence of 3 6 9 , you can have the key to universe   3 Awareness is Life Life is Awareness. Theres no other Alternative  …

 Awesome Quotes from Q World

Awesome Quotes from Q World   1 If you know how to deceive , you have everything – yet you have nothing 2 The Seeing EYE pierces thru and reads the heart and soul 3 Teachings and Philosophies cant transform people – can only inspire 4 People :  Walking on water is a miracle To…

Awesome Quotes from Q World

Awesome Quotes from Q World 1 The Anarchist and the Christian share the common origin Natural desire of a Good person is knowledge Truth is not for comfort – its for liberation – its not a medicine it’s a killer To understand others , you must swim in the waters that drowned them Don’t think…