நாசி சுவாசம் செயும் மனிதரை நம்பக்கூடாது ?? – 2

நாசி சுவாசம் செயும் மனிதரை நம்பக்கூடாது ?? – 2 இதை சுலபமா புரிய வைக்கவா??   வாழ்க வளமுடன் என வாழ்த்தும் மன வளக்கலை மன்றத்து மக்களுக்கும் வாழ்க வளமுடன் –  நீடூழி வாழ்க – தீர்க்கசுமங்கலி பவ என  வாழ்த்தும் சித்த புருஷர்க்கும் இருக்கும் வித்தியாசம் தான் இது   முதலாமவர் வாழ்த்து ஒப்புக்கு – வலிமையற்றது – வெறும் சடங்கு அது வெறும் வாய்மொழி மட்டுமே ரெண்டாமவர் வாழ்த்து நிச்சயம் நடக்கும் அது…

அட்டமா சித்தி பயிற்சி விளக்கம் -2

அட்டமா சித்தி பயிற்சி விளக்கம் -2   இது கைவல்யமாவதுக்கு முதலில் எட்டிரெண்டில் எட்டு நம் வசமாக வேணும்   பின்னர் இந்த மாசித்தி நம் கையகம்   வெங்கடேஷ்

காதலின் வல்லமை

காதலின் வல்லமை உண்மைக் காதல் என்றுமே வெல்லும் அது போலவே உண்மை ஞானத் தேடலும் உண்மை ஞான விழைவும் என்றும் வெல்லும் இது உண்மையின் சக்தி கூட     வெங்கடேஷ்  

 தெளிவு

தெளிவு   நாசியில் சுவாசம் விடுபவரை நம்பக்கூடாது என பைபிள் கூறுது ஏன் ??   நாசி சுவாசம் பௌதீக சுவாசம் சதா மாறும் தன்மை உடைத்து அதனால் சதா  மனமும் மாறிக்கொண்டே இருக்கும் அதனால் இது வழி சுவாசம் செயும் மனிதரை நம்ப  வேணாம் என்றார் பெரியோர்   ஆனால் உள் சுவாசம் – கடவுள் சுவாசம் செய்வோரை  நம்பலாம்   ஏன் ?? அவர் சித்தம் நிலைத்த தன்மை உடைத்து மனம் போல் மாறாதது…

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   நாம் வழங்கும் ஆதிசிவனும் ஜைனர்கள் கூறும் ஆதி நாத்தும் ஒன்றே இருவரும் தென் குமரியில் வாழ்ந்த ஆதிகுரு சிவமே ஆகும் ஆனால் உலகம் ஏற்க மறுக்கும்   உண்மை இது தான் என் செய்வது ??   வெங்கடேஷ்