தவத்தின் விஞ்ஞான  நிரூபணம் – 3

தவத்தின் விஞ்ஞான    நிரூபணம் – 3   ……புத்தர் பந்தப்படாதே…….வியாசர் சாட்சியாகு…..ஓஷோ Be Detached…….ஜே.கே Actualலா இவர்களுக்குக் தான் நோபல் பரிசு பிரித்து வழங்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்கினாலும் இதுகள் அதை தொடாது. தொட்டால் இவர்களுக்கு மீண்டும் எடையும் உருவமும் வந்து விடும். அப்புறம் “பூமி ஈர்த்துக் கொண்டே இருக்கும். அடிக்கும் காற்று தள்ளிக் கொண்டே இருக்கும். கொளுத்தும் வெய்யில் பொசுக்கிக் கொண்டே இருக்கும்”. இத்தகைய நரகங்களிலிருந்தெல்லாம் விடுதலையாகிப் போன பிறகு மீண்டும் இதற்குள்…

தவத்தின் விஞ்ஞான  நிரூபணம் – 2

தவத்தின் விஞ்ஞான   நிரூபணம் – 2 இந்த போஸான்களுக்கு elementary particles அதாவது தொடக்க நிலை துகள் என்று பெயர். Structure கிடையாது. எனவே அது எங்கும் பரவிய ஒரு fieldஆகவும் காட்சி தரும். உதாரணமாக ஒளி அலை வடிவிலும், துகள் வடிவிலும் காட்சி தருகிற மாதிரிதான். போஸோனை மேலும் உடைக்க முடியாது. இந்த மாதிரி 12 elementary துகள்கள் அட்டவணை படுத்தப் பட்டிருக்கின்றன. கீழே படத்தை பார்க்கவும். இந்த போசான், ஒளியைப் போல் அலை வடிவில்…

தவத்தின் விஞ்ஞான நிரூபணம் – 1

தவத்தின் வி ஞ் ஞான நிரூபணம் – 1 தவத்தின் வெற்றியாகிய‌ சட்டேறியின் அறிகுறியில் மிக முக்கியமானது “எடை அற்றுப்போதல்” ஆகும். திடீரென எடை அற்றுப் போய் இலேசாகி எங்கும் பரவிப் போய் உணர்கிறோம். இந்த நிலையை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கத்தான் இந்தப் பதிவு. அணுவிலுள்ள எலக்ட்ரான் உங்களுக்குத் தெரியும். ஒளியாக நமக்கு காட்சி தருகிற போட்டான் உங்களுக்குத் தெரியும். இதில் எலக்ட்ரானுக்கு எடை உண்டு. போட்டானுக்கு எடை கிடையாது. இரண்டுமே அளவிலும் குணத்திலும் ஒன்று போல்…

நிதர்சனம்

நிதர்சனம் நமக்கு கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் டோலிவுட் தெரியும் ?? ஆனால் போலிவுட் தெரியுமா ?? அது நாம் நடிப்பது தான் நம் வாழ்வு தான் – இது சிரிப்பு எனினும் ,உண்மை தானே ?? வெங்கடேஷ்