கோவை குரு – சிரிப்பு குரு
கோவை குரு – சிரிப்பு குரு அவர் வாசி /வர்மக்கலை அவரின் போகாப்புனல் – விளக்கம் : அதாவது funnel மாதிரி இருப்பது தான் போகாப்”புனல் ” ஆனால் ஒரு விஷயம் சிரிக்காமல் சொல்கிறார் புனலை – ஆங்கில funnel ஆக்கிவிட்டார் இது மாதிரி தான் யூ டியூப் வாசி பயிற்சிகள் – எல்லாம் மோசம் மோசம் எச்சரிக்கை ஜாக்கிரதை வெங்கடேஷ்