அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

  • சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
    அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

பொருள் :

எந்த வெளி  சமய மதம் மற்றும் அதன் அனுபவம் கடந்துளதோ அந்த வெளி தான் சிற்சபை வெளி ஆம் என்று அதன் பெருமை பாடுகிறார் வள்ளல் பிரான்

அது தனி வெளி ஆகும்

  • முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
    அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

பொருள் :

முச்சுடராகிய சூரியன் சந்திரன் அக்கினிகளை ஒளியுறச் செய்து வரும் சபை ஆகிய சிற்சபையில் அருள்  நடம் இயற்றும் அபெஜோதி

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s