பாரதம் – உண்மை  நிலவரம் – பாகம் 1

பாரதம் – உண்மை  நிலவரம் – பாகம் 1

இந்த போர் ஆனது தமிழ் நாட்டில் தான் நடந்திருக்க வேண்டும்

வட மொழி பாரதம் என்பது நம்மிடம் இருந்து களவாடப்பட்டு திரித்து – பெரும் இதிகாசமாக மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்

 

1

குந்தி – குண்டி அதாவது நம் த நாடு – இந்தியாவின் வயிறு பகுதி போல் காட்சி அளிப்பதால் – குந்தி ஆனது

பாண்டவர்கள் = 5 பாண்டிய மன்னர்கள்

இவர்கள் மதுரை – முதல் திரு நெல்வேலி வரை இவர் ஆட்சி இருந்திருக்கக்கூடும்

பாண்டியர் = பாண்டவர் என திரித்து விட்டனர்

அவர்க்ள் ஒற்றுமையுடன் இருந்தனர்

 

திரௌபதி – நிலம் ஆவள்  – தரை

தரையின் பதி ஆகையால் திரௌபதி ஆக்கப்பட்டாள்

இவளை ( பூமியை ) ஆண்டவர்கள் ப ஞ்ச பாண்டியர்களாகிய மன்னர்கள்

 

ஐந்து பேர் ஆள் – ப ஞ்ச ஆள் – = ஐந்து பேர்க்கு சொந்தமான ஆண்

பெண்ணுக்கு வரும் போது ஆளி

பஞ்ச + ஆளி = பாஞ்சாலி ஆனது

 

ஆக திரௌபதி = பெண் அல்ல – அது நிலம்

பெரிய நிலம் – பரந்து விரிந்த நிலம்

 

2  கௌரவர்கள்

இவர்கள் கேரள மலை தேசத்தை சேர்ந்த  100 குறவர்கள் – சிறு சிறு தலைவர்கள்

குறவர் எனில் மலை வாசிகள் என அர்த்தம்

குறவர்கள் – கௌரவர்கள் என திரித்து மருவி மாற்றம் –ஏமாற்றம் செய்யப்பட்டது

 

3 இதில் பஞ்ச பாண்டவரில் – அர்ஜீன் தான் வில் + அம்பு கொண்டு அதில் தீ வைத்து – காடுகளை அழித்து – நிலம் – விவசாயம் செயும் நிலமாக மாற்றி வந்தான்

அதனால் தான் அர்ஜீன் திரௌபதியின் சுயம் வரத்தில் அம்பு எய்தி நிலமாகிய அவளை அடைந்தான் என கதை கட்டிவிட்டிருக்க வேண்டும்

 

இந்த செயலானது மலை வாசிகளுக்கு பிடிக்காமல் போகவே – அவர் மீது கோபத்தால் – இவர் தம் நிலத்தை அபகரிக்கத்தான் இந்த போர்

4 இந்த இருவர்  நடுவில் தான் இடையில் இருக்கும்  ஸ்ரீ வில்லிபுத்தூர் சுற்றியுள்ள அகண்ட வனப்பகுதியில் வசித்த பசுக்கள் இனத்தலைவன் கண்ணன்

 

இந்த இருவரில் அவன் 5வர்  பக்கம் சார்ந்து கௌரவர்களாகிய மலைக்குறவர்களை வென்றது தான் பாரதம் – அந்த பாரதப்போர்

 

 

வெங்கடேஷ்

தொடரும்

 

One thought on “பாரதம் – உண்மை  நிலவரம் – பாகம் 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s