அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

 • அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

 1 இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

பொருள் :

அந்த சிற்சபையின் குணம் எத்தகையது எனில் ??

அது இயற்கை உண்மையதாய் – இயற்கை இன்பமுடையதாய்  விளங்குவது ஆம்

 

 2  சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

பொருள் :

சாக்கிரம் எனும் அவத்தை விளங்கும் துரியம்  எனும் அவத்தையிலும் தாண்டி  – சாக்கிராதீதம் ஆகிய துரியாதீத வெளியில் விளங்கும் சிற்சபை

 

வெங்கடேஷ்

5 thoughts on “அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

 1. ஐயா தங்களுக்கு சில செல்வராஜ் ஐயாவைத் தெரியுமா

  Like

 2. மன்னிக்கவும்.தங்களுக்கு சிவ செல்வராஜ் ஐயாவைத் தெரியுமா

  Like

  • நீங்கள் அவர் சீடரா?? அவரிடம் திருவடி தீக்கை பெற்றவரா?? 9600786642 கூப்பிடவும் விருப்பம் இருப்பின்

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s