அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 1 மனாதிகட் கரிய மதாதீத வெளியாம் அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி   பொருள் : மனம் முதலிய கரணாதிகட்கும் அறிய முடிய மாட்டாத உயரிய நிலையில் இருக்கும் வெளி சிற்சபை வெளி அதாவது இங்கு மனம் முதலிய கருவி கரணங்கள் தத்தம் சக்தி இழந்து – இறந்தும் பணி செய்யாமல் இருக்கும் – அது சுத்த வெளி ஆகும்   2 ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற்…

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 1 சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : இது அது என சுட்டும் போதம் ஒழிந்த போதாந்த நிலை ஆகிய – எல்லாம் ஒன்றென ஒருமை ஓங்கும் வெளி ஆகிய சிற்சபை 2 வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம் ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : வேதங்கள் ஆகமங்கள் உரைக்கும் அனுபவங்கள் யாவுக்கும் ஆதாரமாகும் சபை சிற்சபை ஏனெனில்…